Thursday, 16 November 2017

கல்லீரல் நோயிலிருந்து இந்த 6 மாத குழந்தையின் உயிரை காப்பாற்ற 1 மாதம் தான் உள்ளது


ஜைனுலாபுதீன் - ஷெரின் தங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கப்போவதை எண்ணி மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்கள் எதிர்பார்த்ததை போல் பெண் குழந்தை பிறந்ததில் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். ஆனால் அவர்களின் சந்தோஷம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. உயிரை பறிக்கும் 'பிலியரி அட்ரசியா' என்று அழைக்கப்படும் கல்லீரல் நோயால் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிய வந்தது. 6 மாத குழந்தை  மார்வால
http://bit.ly/2iZtFJ8

No comments:

Post a Comment