Thursday, 9 November 2017

புற்று நோயுடன் போராடும் 5 வயது சிறுமி சாஸ்திகா , தன்னை காப்பாற்றுமாறு வேண்டுகிறாள்


5  வயது  சிறுமி சாஸ்திகா, சரண்யா- ரத்தினகுமார் அவர்களின் ஒரே மகள். நல்ல ஆரோக்கியமும் அறிவும் பெற்ற மகளை எண்ணி மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால்  அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம், கேன்சர்(புற்றுநோய்) எனும் உயிரைப்பறிக்கும் கொடிய நோயால் சாஸ்திகா பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.இந்த புற்று நோய் உடல் முழுவதும் பரவும் தன்மை உடையதுஆக
http://bit.ly/2iGzDPb

No comments:

Post a Comment